Feed aggregator

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை.. சென்னை முழுக்க போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்திய தமிழக அரசு

Tamil oneindia - 47 min 49 sec ago
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு மூலம் நடத்திய கோரத்தாண்டவத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய
Categories: Tamil oneindia

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்... 94.5 சதவீதம் தேர்ச்சி.... சிவகங்கை மாவட்டம் முதலிடம்

Tamil oneindia - 59 min 58 sec ago
சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட எஸ்எஸ்எல்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. அதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10-ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தன. இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதில் 94.5
Categories: Tamil oneindia

பல்லாயிரம் மக்கள் திரண்டு வரும்போது மனு வாங்காமல் எங்கே ஓடினார்? மாவட்ட ஆட்சியரை சுற்றும் மர்மங்கள்

Tamil oneindia - 1 hour 1 min ago
தூத்துக்குடி: தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் அய்யா என மாதங்கள் கணக்கில் போராடிய மக்களை ஏறெடுத்துப் பார்க்காமல் மனு கொடுக்க வந்த நாளில் மாவட்ட ஆட்சியர் எங்கே போனார்? போலீசாரின் படுகொலைக்கு உத்தரவிட்ட மாபாதர்கள் யார்? என்பது மர்மமாக உள்ளது. 3 மாதங்களுக்கு மேலாக நாசகார ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதன் 100-வது நாளில்
Categories: Tamil oneindia

காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பாஜக- தோலுரித்து காட்டிய ப.சிதம்பரம்

Tamil oneindia - 1 hour 15 min ago
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பாஜக என்பதால், தமிழக அரசை யார் இயக்குகிறார்கள் என்பது தெரிந்துவிட்டது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டுகளில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடி பெருந்துயரத்திற்கு யார்
Categories: Tamil oneindia

தூத்துக்குடி புரட்சி: வானத்தை நோக்கி சுடாமல், இலக்கு வைத்து ஸ்னைப்பர் மூலம் சுட்டு கொலை செய்தது ஏன்?

Tamil oneindia - 1 hour 20 min ago
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசகார ஆலையை மூடப் போராடிய புரட்சியில் போலீசார் அத்தனை விதிகளையும் காலில் மிதித்து எறிந்துவிட்டு எல்லை தாண்டி வரும் பயங்கரவாதிகளை இலக்கு வைத்து சுடுவது போல் சுட்டதுதான் ஏன் என்பது பொதுமக்களின் கேள்வி. மரண ஓலத்தில் முத்து நகரமாம் தூத்துக்குடி துடியாய் துடிக்கிறது... ஒட்டுமொத்த உலகத் தமிழர் நிலமும் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது.
Categories: Tamil oneindia

கர்நாடகா முதல்வராக இன்று பதவியேற்கிறார் குமாரசாமி... நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

Tamil oneindia - 1 hour 27 min ago
பெங்களூர்: கர்நாடகத்தின் முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்கிறார். நாளை அவர் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். கர்நாடகத்தில் பெரும் இழுபறியில் இருந்த முதல்வர் யார் என்ற கேள்வி இப்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பெரும்பான்மைமை நிரூபிக்காமலேயே எடியூரப்பா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்
Categories: Tamil oneindia

Breaking News Live: 10-ம் வகுப்பு முடிவுகள் வெளியீடு- 94.5% பேர் தேர்ச்சி

Tamil oneindia - 1 hour 29 min ago
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மாணவ மாணவியர் 94.5% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தையும் 2-வது இடத்தை ஈரோடு மாவட்டமும் பெற்றுள்ளன. 5456 அரசு பள்ளிகள் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் 3 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பு செய்திகளை உடனுக்குடன் இப்பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்
Categories: Tamil oneindia

இன்று தூத்துக்குடி செல்கிறார் மு.க.ஸ்டாலின்.. பெங்களூர் பயணத்தை ரத்து செய்தார்

Tamil oneindia - 1 hour 39 min ago
சென்னை: குமாரசாமியின் விழாவை புறக்கணித்துவிட்டு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடிக்கு செல்கிறார். குமாரசாமி முதல்வராக இன்று பதவியேற்கிறார். கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் கடைசி நேரத்தில் மாநில கட்சிகளுடன் கைகோர்த்து கொண்டு ஆட்சியை பிடித்தது பாஜக. இந்த முறையும் கர்நாடகத்தில் அதே பாணியை கையாள நினைத்த போது காங்கிரஸ் முந்திக் கொண்டது. தற்போது காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி
Categories: Tamil oneindia

தூத்துக்குடிப் போர்.. மாண்ட தமிழர் எத்தனை பேர்? மனசாட்சியுடன் அறிவிக்குமா அரசு?

Tamil oneindia - 1 hour 42 min ago
சென்னை: தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது தமிழக போலீசார் கட்டவிழ்த்துவிட்ட போரில் மாண்டு போனது 11 பேரா? 9 பேரா ? படுகாயம் அடைந்தது எத்தனை பேர்? என்கிற அடிப்படை விவரத்தைக் கூட அரசு தரப்பில் இன்னமும் தெரிவிக்காதது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதார உரிமைக்காக, எதிர்கால சந்ததியைக் காப்பாற்ற நாசகார ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு என்பது
Categories: Tamil oneindia

துப்பாக்கிச் சூட்டை கண்டித்து காலவரையற்ற கடை அடைப்பு போராட்டம்: தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு!

Tamil oneindia - 1 hour 47 min ago
தூத்துக்குடி : தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியானதை அடுத்து, தகுந்த நியாயம் கிடைக்கும் வரை காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில் வர்த்தகர்கள் ஈடுபட்டுள்ளனர். தூத்துடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்றுடன் 100வது நாளை எட்டியது. இதனையொட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டி பேரணி செல்ல அனுமதி
Categories: Tamil oneindia

துப்பாக்கிச் சூட்டில் பலியான 12 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு!

Tamil oneindia - 1 hour 51 min ago
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் பலியான 12 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர். ஆலையை நிரந்தரமாக மூடுவதாக எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்தால் மட்டுமே உடல்களை வாங்கப் போவதாக அறிவித்துள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைக் கண்டித்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்றுடன் 100வது நாளை எட்டியது. இதற்காக பேரணியாகச்
Categories: Tamil oneindia

குமாரசாமி பதவியேற்பு.. ஜேடிஎஸ்ஸை ஆதரியுங்கள் என \"பிரசாரம் செய்த\" சந்திரசேகர ராவ் திடீர் புறக்கணிப்பு

Tamil oneindia - 1 hour 56 min ago
பெங்களூர்: குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திடீரென புறக்கணிக்கிறார். கர்நாடகா முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு
Categories: Tamil oneindia

தாங்க முடியாத புளுக்கம்.. வெயிலின் தாக்கத்தால் ‘பாப் ஹேர்கட்’ செய்து கொண்ட கோயில் யானை!

Tamil oneindia - 2 hours 17 min ago
மன்னார்குடி: வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக மன்னார்குடி கோயில் யானைக்கு அறநிலையத்துறை பாப் ஹேர்கட் செய்துள்ளது.ஏப்ரல், மே மாதம் வந்து விட்டாலே வெயிலுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறவே மக்கள் அஞ்சுகின்றனர். அந்தளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மனிதர்கள் கூட வீட்டில் பேன், ஏசி என தங்களைக் குளுமையாக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால்,
Categories: Tamil oneindia

Breaking News Live: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி-முழு அடைப்பு-5000 போலீஸ் குவிப்பு

Tamil oneindia - 2 hours 20 min ago
தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகொலையைக் கண்டித்து இன்று தூத்துக்குடியில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படவில்லை. பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 5,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நடப்பு செய்திகளை உடனுக்குடன் இப்பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்
Categories: Tamil oneindia

\"கொலைகார அனில் அகர்வால்\".. லண்டன் வீடு முன்பு திரண்டு தமிழர்கள் போராட்டம்!

Tamil oneindia - 2 hours 27 min ago
லண்டன்: தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து லண்டனில் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் வீடு முன்பாக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமானது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நாசகார தொழிற்சாலையை மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் 10 பேர் போலீசாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகினர். இது
Categories: Tamil oneindia

பாறைகளில் தாவித்தாவி செல்பி எடுக்க முயற்சி... ஆஸி.யில் இந்திய மாணவர் பலியான பரிதாபம்!

Tamil oneindia - 2 hours 30 min ago
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் செல்பி மோகத்தால் இந்திய மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் படித்து வருகிறார் இந்தியாவைச் சேர்ந்த அங்கித்(20) என்ற மாணவர். விடுமுறை தினத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் தனது நண்பர்களுடன், மேற்கு ஆஸ்திரேலியாவின் துறைமுக நகரான அல்பானிக்கு அருகே ‘தி கேப்’ என்னும்
Categories: Tamil oneindia

பையில் ரூ. 2 லட்சம்... வங்கியில் ரூ. 7 கோடி.. கோடீஸ்வரியாக உயிரை விட்ட பிச்சைக்கார பாட்டி!

Tamil oneindia - 2 hours 35 min ago
பெய்ரூட்: லெபனானில் சாலையோரம் ஆதரவற்று இறந்து கிடந்த பிச்சைக்கார பாட்டியின் பையில் ரூ. 2 லட்சமும், அவரது வங்கிச் சேமிப்பில் ரூ. 7 கோடியும் இருந்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் வீதியில் பல ஆண்டுகளாக பாத்திமா என்ற 54 வயது மூதாட்டி ஒருவர் பிச்சையெடுத்து வந்தார். கால்களை இழந்த மாற்றுத் திறனாளியான இவருக்கு அப்பகுதியில்
Categories: Tamil oneindia

Breaking News Live: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

Tamil oneindia - 2 hours 45 min ago
சென்னை: தமிழகம், புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.  www.dge.tn.nic.in இணையதளங்களில் இத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் காலை 9.30 மணி முதல் அறிந்து கொள்ளலாம். நடப்பு செய்திகளை உடனுக்குடன் இப்பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்
Categories: Tamil oneindia

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- மாணவர் மரணம்- பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு- பலர் கவலைக்கிடம்

Tamil oneindia - 3 hours 11 min ago
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மாணவர் கார்த்திக் என்பவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நாசகார ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை
Categories: Tamil oneindia

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- மாணவர் மரணம்- பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு- பலர் கவலைக்கிடம்

Tamil oneindia - 3 hours 11 min ago
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மாணவர் கார்த்திக் என்பவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நாசகார ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை
Categories: Tamil oneindia

Pages