Tamil oneindia

தூத்துக்குடியில் இன்று இரவில் இருந்து இணைய சேவை.. டிஜிபி ராஜேந்திரன் அறிவிப்பு

Tamil oneindia - 2 hours 44 min ago
சென்னை: தூத்துக்குடியில் இன்று நள்ளிரவு முதல் இணையதள சேவை சரியாகும் என்று போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் மூர்க்கமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோசமான தாக்குதல் காரணமாக 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். பலர் இன்னும் உயிருக்கு போராடிக்
Categories: Tamil oneindia

புதுச்சேரி அருகே தமிழக அரசுப் பேருந்து தீவைத்து எரிப்பு

Tamil oneindia - 2 hours 49 min ago
புதுச்சேரி: புதுவை அருகே தமிழக அரசுப் பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் புதுவையிலும் கூட தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல இடங்களில் பஸ்கள் கொளுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதுச்சேரி அருகே தமிழக அரசுப் பேருந்துக்குத்
Categories: Tamil oneindia

தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான பரபரப்பான சிசிடிவி வீடியோ வெளியீடு

Tamil oneindia - 3 hours 22 min ago
சென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 14 பேர் மரணம்
Categories: Tamil oneindia

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யுமாம்.. வானிலை ஆய்வு மையம்!

Tamil oneindia - 4 hours 20 min ago
சென்னை: தமிழகம், புதுச்சேரியின் பல இடங்களில், அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் வெயில் வாட்டி எடுத்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சில மாவட்டங்களின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று இரண்டு
Categories: Tamil oneindia

தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்து 5 மண்டல ஐ.ஜி.களுடன் டி.ஜி.பி ராஜேந்திரன் ஆலோசனை

Tamil oneindia - 4 hours 26 min ago
தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாகிச்சூட்டை அடுத்து, அங்கு சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்து காவல்துறை டி.ஜிபி ராஜேந்திரன், 5 மண்டல ஐ.ஜி.,களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 22ம் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று
Categories: Tamil oneindia

பாஜக சார்பில் 5 பேர் கொண்ட குழுவுடன் தூத்துக்குடி பயணம்: தமிழிசை அறிவிப்பு

Tamil oneindia - 5 hours 15 min ago
சென்னை: பாஜக சார்பில் 5 பேர் கொண்ட குழு தூத்துக்குடியில் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம் என்று தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கலவரம் வரும் என்பதை போலீசார் முன் கூட்டியே அறிந்து தடுக்க தவறி விட்டதாகவும் இதில் உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் போராட்டத்தை தூண்டும்
Categories: Tamil oneindia

புதிய உச்சத்தில் பெட்ரோல்,டீசல் - ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தாலும் விலை குறையாதாம்!

Tamil oneindia - 5 hours 29 min ago
டெல்லி: ஜிஎஸ்டிஎன் குழுவின் தலைவராக இருக்கும் சுஷில் குமார் மோடி,ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டுவந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று கருதுவது தவறானது, சிறிய அளவில் மட்டுமே மாற்றம் இருக்கும் என்று கூறியுள்ளார். கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் மே 13 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல்

மோடி, மம்தா, தேசிய கீதம்... பதில் சொல்ல மறுத்த ரயில் பயணி மீது சகபயணிகள் சரிமாரி தாக்குதல்.

Tamil oneindia - 5 hours 33 min ago
மால்டா: மேற்கு வங்க மாநிலத்தில், பிரதமர் மோடி மற்றும் தேசிய கீதம் பற்றிய கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லாத நபரை சிலர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 14ம் தேதி மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் இருந்து கலியாக் என்ற ஊருக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் ரயிலில் சென்றுக்கொண்டிருந்தார். அந்த ரயிலில்

தாய் இல்லாமல் கஷ்டப்பட்ட 9 வாத்துக்குஞ்சுகள்... வளர்ப்புத் தந்தையான நாய்!

Tamil oneindia - 5 hours 37 min ago
லண்டன்: இங்கிலாந்தில் தாய் வாத்து இல்லாமல் தவித்து வந்த ஒன்பது வாத்துக் குஞ்சுக்களை, நாய் ஒன்று பாசத்துடன் அரவணைத்து வருவது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.இங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டட் கோட்டை வாழ்ந்து வந்த வாத்து ஒன்று சமீபத்தில் ஒன்பது குஞ்சுகளைப் பொரித்தது. தாயுடன் சேர்ந்து அதன் குஞ்சுகளும் இரை தேடி ஒன்றாக சுற்றித் திரிந்தது. இந்நிலையில், கடந்த

டாக்டர் சவிதா மரணம் எதிரொலி... 6 ஆண்டுகளுக்குப் பின் மாறும் கருக்கலைப்புக்கு எதிரான சட்டம்!

Tamil oneindia - 5 hours 42 min ago
டப்ளின்: கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் எட்டாவது சட்டதிருத்தத்தை ஆதரித்து பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளதை அமைதி புரட்சி என அயர்லாந்து நாட்டின் பிரதமர் லியோ வர்ட்க்கர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. அங்கு கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதனால், கடந்த 2012ம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த

துப்பாக்கி சூடு.. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஜெயக்குமார்

Tamil oneindia - 5 hours 51 min ago
மதுரை: திமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூடுகளில் 60 பேர் பலியாகியுள்ளனர் என்றும், ஆனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஸ்டாலினின் பேச்சு எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல் உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் பயங்கரவாதத்திற்கு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்பாட்டம்

Tamil oneindia - 5 hours 53 min ago
சான்பிரான்சிஸ்கோ: ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி பொது மக்கள் படுகொலைக்கு எதிராகவும், வேதாந்தா தாமிர உருக்காலையை மூடக் கோரியும் உலகெங்கிலும் போராட்டம் நடந்து வருகிறது. லண்டனில் நடந்த போராட்டத்தை தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து நீக்க வேண்டும் என்றும்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு... பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் அதிகரிப்பு

Tamil oneindia - 6 hours 2 min ago
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டம் 100-ஆவது நாளை எட்டியது. இந்நிலையில் பேரணியாக ஆட்சியரிடம் மனு கொடுக்க மக்கள் புறப்பட்டனர். 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டு அதையும் மீறி

Pages