Tamil oneindia

\"இந்துத்துவா\" கொள்கையை வடகிழக்கில் \"ரொம்பவே அடக்கி\" வாசித்து முன்னேறும் பாஜக

Tamil oneindia - Mon, 03/05/2018 - 07:18
குவஹாத்தி: இந்தியாவின் பிற மாநிலங்களில் இந்துத்துவாவின் பெயரில் புகுந்து விளையாடுவதைக் கைவிட்டு வடகிழக்கு மாநிலங்களில் ரொம்பவே அடக்கி வாசித்து முன்னேறி வருகிறது பாஜக. வடகிழக்கு மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்துத்துவா கொள்கையின் பெயரால் மாட்டிறைச்சி சாப்பிட கூடாது, காதலர் தினம் கூடாது, மொழி உரிமை பேசக் கூடாது, மாநில சுயாட்சி பேசக் கூடாது என பாஜகவும்
Categories: Tamil oneindia

\"இந்துத்துவா\" கொள்கையை வடகிழக்கில் \"ரொம்பவே அடக்கி\" வாசித்து முன்னேறும் பாஜக

Tamil oneindia - Mon, 03/05/2018 - 07:18
குவஹாத்தி: இந்தியாவின் பிற மாநிலங்களில் இந்துத்துவாவின் பெயரில் புகுந்து விளையாடுவதைக் கைவிட்டு வடகிழக்கு மாநிலங்களில் ரொம்பவே அடக்கி வாசித்து முன்னேறி வருகிறது பாஜக. வடகிழக்கு மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்துத்துவா கொள்கையின் பெயரால் மாட்டிறைச்சி சாப்பிட கூடாது, காதலர் தினம் கூடாது, மொழி உரிமை பேசக் கூடாது, மாநில சுயாட்சி பேசக் கூடாது என பாஜகவும்
Categories: Tamil oneindia

ஜெர்னலிசம் படித்தவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலையில் வேலைவாய்ப்பு!

Tamil oneindia - Mon, 03/05/2018 - 07:16
மதுரை : முதுநிலை இதழியல் முடித்தவர்கள் ஒப்பந்த முறையில் ஓராண்டிற்குள் சமூக வலைதளங்களில் பெண்கள் மீதான வன்முறை குறித்த ஆய்வுக்காக பணியமர்த்தும் அறிவிப்பை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மார்ச் 1ம் தேதியிட்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் அறிவியல் கம்யூனிகேஷன் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியை சேர்ந்த தேசிய பெண்கள் ஆணையம் ஒரு ஆராய்ச்சியை
Categories: Tamil oneindia

கிண்டல்...கேலி... நையாண்டி- டாக்டர் ராமதாஸ் ட்வீட்ஸ்

Tamil oneindia - Mon, 03/05/2018 - 06:50
சென்னை: சுகாதாரத்தை பராமரிக்க வேண்டியவர்கள் குட்கா விற்பனை செய்தால் கோடையில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் டெங்கு காய்ச்சல் பரவும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தினசரியும் கிண்டல் ட்விட்களை பதிவிடுவார். ஆளுங்கட்சி, எதிர்கட்சிக்கு எதிரான ட்விட்கள் பல சுவாரஸ்யமானவையாக இருக்கும். நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் டெங்கு
Categories: Tamil oneindia

வைக்கோல் விலை அதிகரிப்பு : மழை இல்லாததால் தென்மாவட்டங்களில் கால்நடை தீவனங்களுக்கு தட்டுப்பாடு

Tamil oneindia - Mon, 03/05/2018 - 06:47
நெல்லை : நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வைக்கோல் விலை அதிகரித்துள்ளதால், கால்நடைகளுக்கு தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக எந்தவித சாகுபடியும் சரியாக நடக்கவில்லை. போதிய மழை இல்லாததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். ஏற்கனவே, இரு மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக
Categories: Tamil oneindia

அதிமுக, தெலுங்கு தேசம் எம்பிக்கள் போராட்டம்.. ராஜ்யசபா 2 மணி வரை ஒத்திவைப்பு

Tamil oneindia - Mon, 03/05/2018 - 06:32
டெல்லி: அதிமுக, தெலுங்கு தேசம் எம்பிக்களின் தொடர் போராட்டத்தால் ராஜ்யசபா 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தொடங்கிய உடனேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ராஜ்ய சபா 11.20 மணிக்கு தொடங்கியது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக
Categories: Tamil oneindia

அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

Tamil oneindia - Mon, 03/05/2018 - 06:29
சென்னை: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும் அதை அறிக்கையாக தாக்கல் செய்ய நாளை வரை காலஅவகாசம் அளிக்குமாறும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி, திருமண, பிறந்த நாள் வாழ்த்து, இரங்கல் செய்தி உள்ளிட்ட பேனர்கள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
Categories: Tamil oneindia

ஓஎன்ஜிசி மூலம் தமிழகத்தை அழிக்க நாசகாரத் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசு : வேல்முருகன்

Tamil oneindia - Mon, 03/05/2018 - 06:23
சென்னை : தமிழகத்தின் விவசாய நிலங்களை அழிக்க நாசகாரத் திட்டத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த நினைக்கும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக மக்களும், தமிழக அரசும் எதிர்க்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் மீண்டும் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் ஹட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதற்கு பல்வேறு அரசியல்
Categories: Tamil oneindia

தனி அந்தஸ்துக்காக போராடும் ஆந்திர எம்பிகள்... காவிரிக்காக தமிழக எம்பிகள் என்ன செய்யப்போகிறார்கள்?

Tamil oneindia - Mon, 03/05/2018 - 06:19
டெல்லி: ஆந்திராவிற்கு தனி அந்தஸ்து கோரி ஆந்திர எம்பிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தமிழக எம்பிகளும் போராட்டங்கள் நடத்தி பிரதமரின் கவனத்தை ஈர்ப்பார்களா? நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டமானது இன்று தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ. 11
Categories: Tamil oneindia

முதுநிலை மருத்துவப் படிப்பில் ஓபிசி ஒதுக்கீடு ரத்து: சமூக நீதிக்கு எதிரானது- அன்புமணி கண்டனம்

Tamil oneindia - Mon, 03/05/2018 - 06:12
சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினர்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்ததற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது" நாடாளுமன்றத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்கள்(மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டத்தின்படி அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
Categories: Tamil oneindia

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்.. டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தெ.தே எம்பிக்கள் போராட்டம்!

Tamil oneindia - Mon, 03/05/2018 - 06:12
டெல்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஆந்திராவுகுக என எந்த அறிவிப்புகளும் இல்லை எனக் கூறி அக்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டனர். தெலுங்கு
Categories: Tamil oneindia

வடகிழக்கில் இவ்வளவு அமளி, துமளி நடக்கிறது, ராகுல் காந்தி எங்கே?

Tamil oneindia - Mon, 03/05/2018 - 06:09
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் வரலாறு காணாத அடி வாங்கிக்கொண்டுள்ள நிலையில், அக்கட்சி தலைவர் ராகுல் காந்தியை எங்கே என தேடிக் கொண்டுள்ளனர் தொண்டர்கள். திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களில் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாத காங்கிரஸ், மேகாலயாவை மட்டுமே நம்பியிருந்தது. அந்த மாநிலத்திலும், ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே தங்கள் தலைவர் ராகுல் காந்தியை தேடிக்கொண்டுள்ளனர் காங்கிரசார்.
Categories: Tamil oneindia

அரியலூர் \"டாக்டர் அனிதா எம்பிபிஎஸ்ஸு\"க்கு இன்று பிறந்தநாள்: குவியும் வாழ்த்துகள் #HBDAnitha

Tamil oneindia - Mon, 03/05/2018 - 05:59
சென்னை: அரியலூர் மாணவி அனிதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டுவிட்டரில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. அரியலூரை சேர்ந்த அனிதா, பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் கடந்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வில் அனிதாவால் சோபிக்க முடியவில்லை. இதனால் அனிதாவின் மருத்துவர் கனவு கானல் நீராகி போனதை எண்ணி
Categories: Tamil oneindia

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டம்: அய்யாக்கண்ணு

Tamil oneindia - Mon, 03/05/2018 - 05:53
நெல்லை : காவிரி விவகாரத்தில் தீர்வு எட்டப்படாவிட்டாம் தமிழக விவசாயிகள் பிரதமர் வீட்டின் முன்பு போராடுவோம் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மாநில சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மாநில சங்க தலைவர் அய்யாக்கண்ணு நெல்லையில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் மாநிலம் முழுவதும் தடை
Categories: Tamil oneindia

தமிழகம் அமைதிப் பூங்கா... ஜெ. பாணியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி

Tamil oneindia - Mon, 03/05/2018 - 05:39
சென்னை: தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்றும் ஆட்சியர்களும் காவல்துறையினரும் விழிப்போடு இருந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டுக்கு என்றே தயாரிக்கப்பட்ட
Categories: Tamil oneindia

முதல்வருடனான ஆலோசனை குறித்து ஸ்டாலின் தரும் தகவல்கள் தவறு: அமைச்சர் ஜெயக்குமார்

Tamil oneindia - Mon, 03/05/2018 - 05:35
சென்னை: காவிரி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடியாருடனான ஆலோசனை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களைத் தருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்று மக்கள் விரும்பவில்லை என்ற அவர், திமுகவினர்தான் அப்படி விரும்புகின்றனர் என்றார். மேலும் ஸ்டாலின் பக்குவப்பட்ட தலைவர் இல்லை
Categories: Tamil oneindia

தினகரனின் தம்பி பாஸ்(எ) பாஸ்கரனின் மன்றம் உடைந்தது.. கமலின் மக்கள் நீதி மய்யத்தில் ஐக்கியம்!

Tamil oneindia - Mon, 03/05/2018 - 05:33
சென்னை : ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரனின் தம்பியான சின்ன எம்ஜிஆர் என அழைத்துக் கொள்ளும் பாஸ்(எ) பாஸ்கரன் நடத்தி வந்த மன்றத்தின் நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் புதிதாக துவக்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் இளைஞர்கள் பலர் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் டிடிவி தினகரன் தம்பி
Categories: Tamil oneindia

அசத்தல்: பெங்களூரில் துவங்கிய 'ஹெலிடாக்சி' சேவை.. டிராபிக்கில் சிக்காமல் பறந்தே ஏர்போர்ட் போகலாம்

Tamil oneindia - Mon, 03/05/2018 - 05:31
பெங்களூர்: பெங்களூர் நகரின் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல வசதியாக ஹெலிகாப்டர் சேவை துவங்கப்பட்டுள்ளது. பெங்களூர் நகரின் வடக்கு பகுதியில் நகரை விட்டு தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம். தெற்கு பகுதியிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டி, தென்கிழக்கு பகுதியிலுள்ள ஒய்ட்பீல்டு போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதிகள், விமான நிலைய பகுதியில் இருந்து வெகு தூரம்.
Categories: Tamil oneindia

திரிபுராவில் பாஜக ஆட்சி.. மேகாலயா, நாகாலாந்தில் கூட்டணி அரசுகள்... நடப்பது இதுதான்!

Tamil oneindia - Mon, 03/05/2018 - 05:27
அகர்தலா/ ஷில்லாங்/ கோஹிமா: திரிபுராவில் பாஜகவும் மேகாலயா மற்றும் நாகாலாந்தில் மாநில கட்சிகளுடன் இணைந்த பாஜக கூட்டணி அரசும் அமைகின்றன. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல்கள் பிப்ரவரி 18 மற்றும் பிப்ரவரி 27-ல் நடைபெற்றன. அப்போது பதிவான வாக்குகள் மார்ச் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன,.
Categories: Tamil oneindia

குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் கார்களில் நம்பர் பிளேட் அவசியம்.. டெல்லி ஹைகோர்ட்

Tamil oneindia - Mon, 03/05/2018 - 05:21
டெல்லி: குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் கார்களில் நம்பர் பிளேட் அவசியம் என ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. குடியரசுத் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பயன்படுத்தும் கார்களின் பதிவு எண்கள், கண்ணுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் டெல்லி
Categories: Tamil oneindia

Pages