Tamil oneindia

பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றியதில் 'முதல் பரிசு' பெற்ற அமித்ஷா.. கலாய்த்த ராகுல்

Tamil oneindia - Fri, 06/22/2018 - 13:05
சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இயக்குநராக உள்ள அஹமதாபாத் மாவட்ட கூடுறவு வங்கியில் பழைய ரூபாய் நோட்டு மாற்றியதற்காக முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு காங்கிரஸ் தலைவர் வாழ்த்து சொல்லி கிண்டல் செய்திருக்கிறார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலம், அஹமதாபாத் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் இயக்குநராக உள்ளார். 2016 ஆம் ஆண்டு
Categories: Tamil oneindia

பார்க்கிங் வசதி இல்லாவிட்டால் வாகனம் வாங்க முடியாது.. பெங்களூரில் அடுத்த ஆண்டு முதல் புதிய விதிமுறை

Tamil oneindia - Fri, 06/22/2018 - 13:01
பெங்களூர்: பார்க்கிங் வசதி இல்லாவிட்டால், பெங்களூரில் புதிதாக வாகன பதிவுக்கு அனுமதி கொடுக்க கூடாது என போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் டி.சி.தம்மண்ணா கூறுகையில், அதிரடியாக இப்படி ஒரு முடிவை அறிவிக்கும் முன்பாக, அடுத்த ஓராண்டுக்கு வாகன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்படும். கார்பூலிங் மற்றும் அரசு பொது போக்குவரத்தை மக்கள்

நாமக்கல்லில் ஆளுநர் கார் மீது கறுப்பு கொடி வீச்சு- 291 திமுகவினர் கைது

Tamil oneindia - Fri, 06/22/2018 - 12:56
நாமக்கல்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் அரசு நிர்வாக ஆய்வுப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டிய திமுகவினர் 291 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுப் பணி மேற்கொண்டு வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆளுநர் செல்லும் மாவட்டங்களில்

என்னை விட்டு போய்விட்டாயே லட்சுமி.. மனைவி இறந்தசோகம்.. சேலையில் தூக்கிட்டு கணவர் தற்கொலை

Tamil oneindia - Fri, 06/22/2018 - 12:43
சென்னை: மனைவி உயிரிழந்த சோகம் தாங்காமல், அவரது சேலையிலேயே கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் வயது 32. இவரது மனைவி லட்சுமி, 29. மிகவும் அன்னியோன்யமான வாழ்ந்து வந்தார்கள். லட்சுமணன்-லட்சுமி... இந்த ஆதர்ச தம்பதிகள் மீது யார்

எட்டு வழிச்சாலை: விவசாயிகளின் ஒப்புதலுடன் விளைநிலங்களில் அளவீடு- சேலம் ஆட்சியர் ரோகிணி

Tamil oneindia - Fri, 06/22/2018 - 12:38
சேலம்: எட்டு வழிச்சாலைக்காக விவசாயிகளின் ஒப்புதலுடனேயே விளைநிலங்கள் அளவீடு செய்யப்படுவதாக சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் ஆட்சியர் ரோகிணி கூறிய கருத்துகள்: மக்களுக்கான சாலை என்பதால் 8 வழி சாலைக்கு கருத்து கேட்பு கூட்டங்கள் தேவை இல்லை எட்டு வழிச்சாலைக்கான நிலம் விவசாயிகளின் ஒப்புதலுடனேயே அளவீடு செய்யப்படுகிறது.

ருக்மணி பாட்டியை தொடர்ந்து மீண்டும் ஒரு அதிர்ச்சி.. குழந்தை கடத்த வந்ததாக கூறி மூதாட்டி அடித்து கொலை

Tamil oneindia - Fri, 06/22/2018 - 12:35
சென்னை: குழந்தை கடத்த வந்ததாக நினைத்து விருத்தாசலம் அருகே மூதாட்டி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலத்தில் பெண்ணாடம் அருகே உள்ளது வால்பட்டறை. இங்கு 60 வயது லட்சுமி அம்மாள் என்ற மூதாட்டி வந்தார். அவரை குழந்தை கடத்த வந்ததாக நினைத்த கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் சுண்டல், ஸ்டீல் உள்ளிட்ட 29 இறக்குமதி பொருட்களுக்கு சுங்கவரி அதிகரிப்பு

Tamil oneindia - Fri, 06/22/2018 - 12:20
டெல்லி: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் ஸ்டீல் மீதான சுங்க வரியை அமெரிக்க அரசு சமீபத்தில் உயர்த்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு

பெட்ரோல், டீசலுக்கு 28% ஜிஎஸ்டி... கூடவே வாட் வரியும் - எப்படி விலை குறையும்?

Tamil oneindia - Fri, 06/22/2018 - 12:12
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவந்தால் அதிகபட்ச வரியான 28 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்படுவதுடன், மாநில அரசுகளும் விற்பனை வரி அல்லது வாட் வரி விதிக்கக்கூடும் என அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதால் விலை குறைய வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 19 ரூபாய் 48பைசா ஒரு

பாலக்காடு ரயில் பெட்டி தொழிற்சாலையை கைவிடுவதா? டெல்லியில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் போராட்டம்

Tamil oneindia - Fri, 06/22/2018 - 12:10
டெல்லி: பாலக்காடு ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை ஹரியானா, உத்தரப்பிரதேசத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். பாலக்காட்டில் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தற்போது இந்த தொழிற்சாலை ஹரியானா அல்லது உத்தரப்பிரதேசத்துக்கு மாற்றப்பட இருக்கிறது. இது

தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ. 40,530 கோடி - நாட்டிலேயே 3வது இடம்

Tamil oneindia - Fri, 06/22/2018 - 12:05
டெல்லி: நாட்டிலேயே அதிக நிதிப் பற்றாக்குறை கொண்ட மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.40,530 கோடியாக உள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. 2017-18 நிதியாண்டின் மாநிலங்களுக்கான கையேடு மத்திய ரிசர்வ் வங்கியால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக

Pages