Tamil oneindia

நீட்டில் 96 மதிப்பெண் இருந்தாலே போதும்.. நீங்களும் டாக்டர்தான்.. வழிகாட்டும் மெட்டா நீட் அகாடமி

Tamil oneindia - Fri, 06/22/2018 - 11:56
சென்னை: நீட் தேர்வில் வெறும் தேர்ச்சி மதிப்பெண் 96 இருந்தாலே தமிழகத்தில் மருத்துவம் படிக்க மெட்டா நீட் அகாடமி உதவுகிறது. கடந்த மே மாதம் 6 ஆம் தேதி நடந்து ,முடிந்த நீட் தேர்வு எனப்படும் மருத்துவத்துக்கான MBBS /BDS நுழைவு தேர்வின் முடிவுகள் ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வின் முடிவில் 691 மதிப்பெண்கள் பெற்றவர்
Categories: Tamil oneindia

தமிழக மாணவர்களுக்கு இனி தமிழகத்தில்தான் நீட் தேர்வு மையம்.. மத்திய அமைச்சர் உறுதி!

Tamil oneindia - Fri, 06/22/2018 - 11:54
சென்னை: தமிழக மாணவர்களுக்கு இனி தமிழகத்தில் தான் நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் போது

செய்யூரில் 2-வது சர்வதேச விமான நிலையம்- 3,000 ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

Tamil oneindia - Fri, 06/22/2018 - 11:45
காஞ்சிபுரம்: மேல்மருவத்தூர் அருகே செய்யூரில் 2-வது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க 3,000 ஏக்கர் விளைநிலம் ஆக்கிரமிப்படுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதனால் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக செய்யூர் மற்றும் மதுராந்தகம் வட்டாரங்களில் 5 கிராமங்களில்

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை சர்வாதிகாரத்தால் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின்

Tamil oneindia - Fri, 06/22/2018 - 11:37
சென்னை : சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை மக்களின் ஒத்துழைப்பும் ஒப்புதலுமின்றி, சர்வாதிகார மனப்பான்மையுடன் நிறைவேற்றிட முடியாது என, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், பொதுமக்கள் மத்தியில் இந்த

தமிழக அரசே நீங்கள் யார் பக்கம்? பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை கேள்வி

Tamil oneindia - Fri, 06/22/2018 - 11:21
சென்னை: தமிழக அரசு நீங்கள் யார் பக்கம் என்ற தலைப்பில் இயக்குநர் பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை கேள்வி எழுப்பியுள்ளது. பாரதிராஜா இன்று வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, எட்டு வழிச்சாலை, நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு கேள்விகளை எழுப்பியிருக்கிறார். 10 பக்கங்கள் கொண்ட இந்த

ஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும்: நடிகர் விவேக் கருத்து

Tamil oneindia - Fri, 06/22/2018 - 11:06
சென்னை: ஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆஙகில ஆசிரியர் பகவானுக்கு அரசு பணியிட மாற்றம் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் ஆசிரியரை கட்டிப்பிடித்து வெளியே விடாமல் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த காட்சி வீடியோவாக சமூக

நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனு தள்ளுபடி.. பியூஷ் மானூஷுக்கு ஜாமீன்! ஓமலூர் நீதிமன்றம் அதிரடி

Tamil oneindia - Fri, 06/22/2018 - 10:49
சேலம்: மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை ஓமலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதே நேரத்தில் பியூஷ் மானூஷுக்கு ஓமலூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும் இந்த பசுமை வழி சாலையானது 8 வழி விரைவு சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக 8,000 ஏக்கர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. தனிநபர் விசாரணை ஆணையத்துக்கு தடையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil oneindia - Fri, 06/22/2018 - 10:39
மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தனி நபர் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு தடையில்லை என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 20,000 க்கும் மேற்பட்ட

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிக்க கோரி திருமாவளவன் பொதுநல மனு தாக்கல்

Tamil oneindia - Fri, 06/22/2018 - 10:37
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ அமைப்பை விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள்

காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால் அவமானப்படுத்திய பெற்றோர்.. ரயில் முன் விழுந்து இளைஞர் தற்கொலை

Tamil oneindia - Fri, 06/22/2018 - 10:21
திருவனந்தபுரம்: கேரளாவில், தனது காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால் அவமானப்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். கேகே ஸ்ரீஜித், 28 வயது நிரம்பிய இவர் தன்னுடைய காதலியை வீட்டிற்கு கொண்டு வந்ததால் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார். கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொத்ததாலா என்ற பகுதியில் வசித்து வருகிறார். அவரது தங்கை மற்றும் உறவினர்களுடன் வசித்து வருகிறார்.

கன்னியாகுமரி அருகே பரிதாபம்.. பணியின்போது கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

Tamil oneindia - Fri, 06/22/2018 - 10:07
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கல்குவாரியில் கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில், சித்திரங்கோடு, காயல் கரை, கஞ்சிக்குழி போன்ற பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் பெரிய பாறை கற்களை உடைத்து சிறு கற்களாகவும். ஜல்லிகளாகவும் மாற்றி குமரி மற்றும் கேரளாவிற்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
Categories: Tamil oneindia

Pages