Tamil oneindia

Subscribe to Tamil oneindia feed Tamil oneindia
Tamil rss gives xml feed of Tamil news. That's Tamil is Tamil online.
Updated: 20 min 13 sec ago

கருணாநிதியே மீண்டு வந்தாலும் அதிமுகவை இனி அசைக்க முடியாது: செல்லூர் ராஜூ

31 min 53 sec ago
மதுரை: கருணாநிதியே இனிமேல் மீண்டு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று காவிரி நதிநீர் உரிமை மீட்புக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் உரிமை மீட்புக்கூட்டம் மாவட்டம் தோறும் அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை ஆரப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு உரையாற்றினர். {image-sellur-raju345-1529759317.jpg
Categories: Tamil oneindia

தமிழ்நாடு கடனில் தத்தளிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: அன்புமணி ராமதாஸ்

34 min 44 sec ago
சென்னை : இந்தியாவின் முண்ணனி மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழகம், இன்று கடனில் தத்தளிப்பது கவலை அளிக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் குறித்து இடம் பெற்றுள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக நிதிப்பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
Categories: Tamil oneindia

சென்னையில் 7 இளைஞர்கள் பைக் ரேஸ்... ஸ்பென்சர் பிளாசா அருகே சாலைத் தடுப்பில் மோதி ஒருவர் பலி

54 min 5 sec ago
சென்னை: சென்னையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டபோது ஸ்பென்சர் பிளாசா அருகே சாலைத்தடுப்பில் பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். கிழக்கு கடற்கரை சாலை, புதுவை சாலை போன்ற ஆள் அரவமற்ற பகுதிகளில் நடைபெற்று வந்த பைக் ரேஸ் தற்போது சென்னையில் அதுவும் நெரிசலான இடங்களிலும் நடக்க தொடங்கிவிட்டது. அண்மையில்
Categories: Tamil oneindia

ரோவர் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்ப தமிழக மாணவர்கள் முயற்சி!

1 hour 9 min ago
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இளம் மாணவர்கள் சிறிய அளவிலான ரோவர் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டு அசத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி,தமிழகப் பள்ளி மாணவர்கள் நாசா விண்கலத்தின்மூலம் 64 கிராம் எடை கொண்ட 'கலாம்சாட்' என்ற நானோ செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பினர். முதல் ஆண்டுக் கொண்டாட்டத்தில் மீண்டும் ஒன்று
Categories: Tamil oneindia

தீவிரமான திமுகவின் போராட்டம் இரவோ நாளையோ கூட இருக்கும்- ஸ்டாலின்

1 hour 28 min ago
சென்னை: திமுகவின் போராட்டம் இன்று இரவு அல்லது நாளை கூட தீவிரமாகலாம் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது.
Categories: Tamil oneindia

தினகரன் கட்டுப்பாட்டில் கார்டன்- ஓரம்கட்டப்படும் விவேக்

1 hour 30 min ago
சென்னை: போயஸ் கார்டன் நிர்வாகத்தை முற்றிலும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். ' ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்தவர்கள், சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள் எனப் பலரையும் வேலையைவிட்டு நீக்கிவிட்டார் தினகரன். அவருக்கு வேண்டப்பட்டவர்களே இப்போது பொறுப்பில் உள்ளனர்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு கார்டனில் வசித்து வந்த சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதற்கு
Categories: Tamil oneindia

கடும் எதிர்ப்புகளிடையே கனஜோராக நடைபெறும் சீனாவின் பிரமாண்ட நாய்க்கறி திருவிழா

1 hour 31 min ago
யூலின்: சர்வதேச அமைப்புகள் பல கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவித்த போதும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கனஜோராக சீனாவின் பிரமாண்ட நாய்க்கறி திருவிழா நடைபெற்று வருகிறது. சீனாவின் யூலினில் ஆண்டுதோறும் 10 நாட்கள் பிரமாண்ட நாய்க்கறி திருவிழா நடைபெறும். நாளொன்றுக்கு சுமார் 1,000 நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படும். இத்திருவிழா காலத்தில் மட்டும் 10,000க்கும் மேற்பட்ட நாய்கள்
Categories: Tamil oneindia

சேலத்தில் 8 வழிச்சாலைக்காக இன்று போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளப்பு

1 hour 49 min ago
சேலம்: சேலத்தில் 8 வழிச்சாலைக்காக இன்று விவசாய நிலம் போலீஸார் பாதுகாப்புடன் அளக்கப்பட்டது. சேலம்- சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 277 கி.மீ., தொலைவிற்கு 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தால் தங்களது
Categories: Tamil oneindia

சோஷியல் மீடியாவில் விமர்சிப்பதா.. மனசாட்சிபடியே தீர்ப்பளிப்பதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேச்சு

2 hours 11 min ago
சென்னை: நாங்கள் மனச்சாட்சி படி தீர்ப்பு வழங்குகிறோம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் புதியதாக குடும்ப நல நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம் மற்றும் கூடுதல் மகளிர் நீதிமன்றம் ஆகியன அமைக்கப்பட்டன. இந்த நீதிமன்றங்கள் தொடக்க விழா நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று
Categories: Tamil oneindia

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகாலு... கிண்டல் செய்து மீம்ஸ் போட்டவரை பாராட்டிய ஜெயக்குமார்

2 hours 38 min ago
சென்னை: அமைச்சர் ஜெயக்குமாரின் தலையை கிண்டல் செய்து வெளியிடப்பட்ட மீம்ஸுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் மிகவும் நகைச்சுவை கலந்து மீம்ஸ்களை தயார் செய்து சமூக வலைதளங்களில் போட்டு வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரையும் நெட்டிசன்கள் விட்டு வைக்கவில்லை. அவரது வழுக்கை தலையை கிண்டல் செய்து கெஸ் தி சாங் என்ற
Categories: Tamil oneindia

நிறைவடைந்தது யுகே-இந்தியா வாரம்.. ஷில்பா ஷெட்டிக்கு சிறப்பு விருது

2 hours 43 min ago
லண்டன்: யுகே-இந்தியா விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய ஐகான் விருதை ஷில்பா ஷெட்டி தட்டிச் சென்றார். யுகே-இந்தியா வாரம், நேற்றுடன் நிறைவடைந்தது. தொழில், அரசியல், ராஜாங்கம், மீடியா, கலை மற்றும் கலாச்சாரம் என பல பிரிவுகளை சேர்ந்த 400 சீனியர் தலைவர்கள் விருது விழாவில் பங்கேற்றனர். தொழிலதிபர் சுனில் பார்தி மிட்டல், பிரித்தி பாட்டில்
Categories: Tamil oneindia

பட்டம் கூட ஆயுதமாகும்.. இஸ்ரேலை அதிர்ச்சியில் உறைய வைத்த பாலஸ்தீனர்களின் தாக்குதல்

3 hours 4 min ago
காஸா: இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில் பாலஸ்தீனர்கள் 'பட்டங்களை'யே ஆயுதங்களாக்கியிருப்பது உலகை அதிர வைத்துள்ளது. காஸா பகுதியில் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு தற்போது 'பட்டம்' மூலம் பதிலடி தருகின்றனர் பாலஸ்தீனர்கள். மிகப் பெரிய பட்டங்களை தயார் செய்து அதன் பின் பகுதியில் தீயை பற்ற வைத்து
Categories: Tamil oneindia

மாநில சுயாட்சியை அடையும் வரை எவ்வித போராட்டத்திற்கும், தியாகத்திற்கும் திமுக தயார்: ஸ்டாலின்

3 hours 23 min ago
சென்னை : மாநில சுயாட்சிக்கு எதிராக ஏவப்படும் அனைத்து வன்முறைகளையும் தொடர்ந்து திமுக கண்டிக்கும். எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்யச் சென்ற ஆளுநருக்குக் கருப்புக்கொடி காட்டிய வழக்கில், திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திமுக செயல்
Categories: Tamil oneindia

இது என்னடா விஜய் பிறந்த நாளுக்கு வந்த கொடுமை!

3 hours 42 min ago
சென்னை: விஜய் பிறந்த நாளான நேற்று சித்ரா காஜோல் ஒரு டப்ஸ்மாஷ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சமீப காலங்களில் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறார் சித்ரா காஜோல். இவர் பதிவிடும் அனைத்து டப்ஸ்மாஷ் வீடியோக்களுமே ஃபுல் டைம் காமெடி தான். சித்ரா ஆண்டி என்று சொன்னாலே அடையாளம் தெரியாத நெட்டிசன்களே தற்போது கிடையாது. அவர்

ஆதி மனிதர்கள் திருவள்ளூரில்தான் தோன்றினார்கள் என நிரூபிக்கிறது பட்டரைபெரும்புதூர் அகழாய்வு!

3 hours 49 min ago
திருவள்ளூர்: ஆதி மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினர் என்பதைத் தகர்க்கிறது பட்டரை பெரும்புதூர், அகரம்பாக்கம் அகழாய்வுகள். திருவள்ளூர் மாவட்டத்தின் குடியம் பகுதியில் ஆதி மனிதர்களின் கற்கால குகை வீடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சர்வதேச ஆய்வாளர்கள் ஆதிமனிதர்கள் அதிரம்பாக்கத்தில் வாழ்ந்ததாக சான்றுகளை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கம், பட்டரைபெரும்புதூர் பகுதிகளில் தமிழக அரசு
Categories: Tamil oneindia

ஆதி மனிதர்கள் திருவள்ளூரில்தான் தோன்றினார்கள் என நிரூபிக்கிறது பட்டரைபெரும்புதூர் அகழாய்வு!

3 hours 49 min ago
திருவள்ளூர்: ஆதி மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினர் என்பதைத் தகர்க்கிறது பட்டரை பெரும்புதூர், அகரம்பாக்கம் அகழாய்வுகள். திருவள்ளூர் மாவட்டத்தின் குடியம் பகுதியில் ஆதி மனிதர்களின் கற்கால குகை வீடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சர்வதேச ஆய்வாளர்கள் ஆதிமனிதர்கள் அதிரம்பாக்கத்தில் வாழ்ந்ததாக சான்றுகளை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கம், பட்டரைபெரும்புதூர் பகுதிகளில் தமிழக அரசு
Categories: Tamil oneindia

நிறைவடைந்தது யுகே-இந்தியா வாரம்.. ஷில்பா ஷெட்டிக்கு சிறப்பு விருது

4 hours 1 min ago
லண்டன்: யுகே-இந்தியா விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய ஐகான் விருதை ஷில்பா ஷெட்டி தட்டிச் சென்றார். யுகே-இந்தியா வாரம், நேற்றுடன் நிறைவடைந்தது. தொழில், அரசியல், ராஜாங்கம், மீடியா, கலை மற்றும் கலாச்சாரம் என பல பிரிவுகளை சேர்ந்த 400 சீனியர் தலைவர்கள் விருது விழாவில் பங்கேற்றனர். தொழிலதிபர் சுனில் பார்தி மிட்டல், பிரித்தி பாட்டில்
Categories: Tamil oneindia

முகிலன் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசதுரோக வழக்கு பாய்ந்தது

4 hours 21 min ago
கரூர்: சமூக ஆர்வலர் முகிலன் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற முகிலன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பல மாதங்களாக சிறையில் இருக்கும் முகிலன் மீது தற்போது தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது. அரவக்குறிச்சி அருகே பொதுக்கூட்டம் ஒன்றில் கடந்த

Pages