Tamil oneindia

Subscribe to Tamil oneindia feed Tamil oneindia
Tamil rss gives xml feed of Tamil news. That's Tamil is Tamil online.
Updated: 29 min 7 sec ago

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை... இடதுசாரிகள் சார்பில் ஆந்திராவில் இன்று முழு அடைப்பு

Thu, 02/08/2018 - 04:26
அமராவதி: மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறி இடதுசாரிகள் சார்பில் இன்று ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் விவசாயிகள், சுகாதாரத்துறை என்று பொதுவாக சாமானியர்களை கவரும் திட்டங்கள் இடம்பெற்றன. ஆனால் மாநிலங்களின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட எந்த திட்டங்களும்
Categories: Tamil oneindia

எல்லாம் சிரிப்பா இருக்கு.. பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த காங்கிரஸ் எம்.பி.. ராஜ்ய சபாவில் பரபரப்பு

Thu, 02/08/2018 - 04:23
டெல்லி: நேற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரதமர் மோடி ராஜ்ய சபாவில் அதிக நேரம் பேசினார். இவர் பேசும் போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவ்வப்போது குரல் எழுப்பினார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் ரேணுகா சவுத்திரி மோடியைச் சபையில் கிண்டல் செய்து சிரித்துள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்

அடுத்தடுத்து கோவில்களில் திடீர் தீ விபத்து.. அரசியல் ஆதாயத்துக்காக கலவரத்தை தூண்டும் சதியா?

Thu, 02/08/2018 - 03:58
சென்னை: தமிழக கோவில்களில் அடுத்தடுத்து தீ விபத்துகள் தொடர்ந்து வருவது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன. தமிழகத்தில் காலூன்றுவதற்காக அரசியல் ஆதாய நோக்கத்துடன் கலவரத்தை ஏற்படுத்துவதற்காகவே திட்டமிட்டு தீ விபத்துகளை விஷமிகள் செய்கிறார்களோ? என்பது பக்தர்கள் சந்தேகம். வட இந்தியாவைப் போல தமிழகத்தில் இந்துக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே வன்முறையை நிகழ்த்தும் வியூகம் எதுவும் எடுபடவில்லை. ஆண்டாள் விவகாரத்தில் இந்துக்களே

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தடை விதிக்கப்பட்ட பகுதியில் போட்டோ எடுத்தாரா எச். ராஜா.. புது சர்ச்சை

Thu, 02/08/2018 - 03:21
மதுரை: தீ விபத்து நிகழ்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போட்டோ எடுக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டது புதிய சர்ச்சையாகி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி வருபவர் எச். ராஜா. தமிழகத்தில் இந்துக்கள் பாதிக்கப்பட்டுவருவதாக நாள்தோறும் புலம்பி வருகிறார்.

காதுகுத்துக்கு மொய் செய்யாததால் டார்ச்சர் கொடுத்தார் செல்லூர் ராஜூ- மதுரை வக்கீல் கிறிஸ்டி 'பரபர'

Thu, 02/08/2018 - 03:09
மதுரை: பேரன்களின் காது குத்து விழாவுக்கு மொய் செய்யாத காரணத்தால் தமக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ டார்ச்சர் கொடுத்தார்; அதனால் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என மதுரை பெண் வழக்கறிஞர் கிறிஸ்டி தெபோராள் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மதுரை பாண்டிகோவிலில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேரன்களுக்கு அண்மையில் காது குத்தும் விழா நடைபெற்றது. இந்த

ஸ்தல விருட்ச மரம் பற்றி எரிந்த திருவாலங்காடு கோவிலில் பரிகார பூஜை

Thu, 02/08/2018 - 02:48
அரக்கோணம்: பாடல் பெற்ற தலமான திருவாலங்காடு சிவன் கோவிலில் ஸ்தல விருட்ச மரம் திடீரென பறிந்த எரிந்ததால் இன்று கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர். இக்கோவிலின் ஸ்தல விருட்சமான ஆலமரம் நேற்று பற்றி எரிந்தது. பக்தர்கள் நெய் தீபம், கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டபோதுதான் இந்த

ஆண்டாள் விவகாரம்... 'கேப்'விட்டு மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

Thu, 02/08/2018 - 02:33
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளார். ஆண்டாள் தேவதாசியாக வாழ்ந்தவர் என்கிற கருத்தும் உண்டு என ஆய்வு ஒன்றை தமது கட்டுரையில் மேற்கோள் காட்டி இருந்தார் கவிஞர் வைரமுத்து. இப்படி கூறியதன் மூலமே ஆண்டாளை இழிவாக பேசிவிட்டார் என ஒரு சமூகம் குற்றம்சாட்டியது.

நேற்று மதுரை... இன்று திருவாலங்காடு.. ஆலயங்களில் தொடரும் தீவிபத்து.. ஜோதிடர்கள் கணிப்பு பலிக்கிறது?

Thu, 02/08/2018 - 02:15
சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவாலங்காடு கோயில் என தீவிபத்து நிகழ்வதை பார்க்கும் போது நாட்டுக்கு ஆபத்து என்ற ஜோதிடர்களின் கணிப்பு பலித்து விடுமோ என்று நினைக்க தோன்றுகிறது. மேலும் இது அபசகுனமாக கருதப்படுகிறது. கடந்த சனிக்கிழமை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள கடையில் தீப்பிடித்த நிலையில் அந்த

தேர்தல் தோல்விகள் எதிரொலி-நாடாளுமன்றத்தில் ஆவேசத்துடன் மோடி பிரசார உரை- காங். மீது கடும் அட்டாக்!

Thu, 02/08/2018 - 01:56
டெல்லி: லோக்சபாவில் காங்கிரசுக்கு எதிராக வழக்கத்தைவிட ஆவேசமாக பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கே, இது 'அமேஸிங்' பேச்சு என டிவிட்டரில் சான்று வழங்குகிறார். எதிர்க்கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை தோலுரித்துவிட்டது என்கிறார் உள்துறை அமைச்சர். ஆனால் எதிர்க்கட்சிகளை தோலுரிக்கவா இந்த ஆட்சியை கொண்டுவந்தோம் என்பதே மக்களிடம் எழும் கேள்வி. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி

ஆதரவாளர்களுக்கு முதல்வர் பதவி தருவதாக உறுதியளிக்கும் தினகரன்.. இதுவும் 20 ரூபாய் டோக்கன் மாதிரியா?!

Thu, 02/08/2018 - 01:15
சென்னை: ஆதரவாளர்களுக்கு முதல்வர் பதவி கொடுப்பதாக தினகரன் கூறி வருவது 20 ரூபாய் டோக்கன் போல் ஆகிவிடுமோ என அவரது ஆதரவாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் விரைவில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு கவிழும் என ஆருடம் கூறி வருகிறார். எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என்றும் பின்னர் ஆட்சியும் கட்சியும்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் திடீரென ஸ்தல விருட்ச மரம் பற்றி எரிந்தால் பக்தர்கள் அதிர்ச்சி

Wed, 02/07/2018 - 16:39
திருவள்ளூர்: திருவாலங்காட்டில் உள்ள வடாரணயேஸ்வரர் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அக்கோயிலின் ஸ்தல விருட்சம் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. திருவள்ளூர்- அரக்கோணம் சாலையில் 16-ஆவது கி.மீ.தூரத்தில் உள்ள திருவாலங்காடு. இங்கு புகழ்பெற்ற வடாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இது திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாகும். இங்கு இன்று இரவு 9.30 மணி அளவில் தீவிபத்து
Categories: Tamil oneindia

Pages