எடப்பாடி சிறகுகள் Edappadi Siragukal

edappadi siragugal

அனைவருக்கும் எடப்பாடி சிறகுகள் சமூக சேவை அமைப்பின் இனிய வணக்கங்கள்.எடப்பாடி சிறகுகள் எனும் சமூக சேவை அமைப்பு 15-11- 2020 ஞாயிற்றுக்கிழமையன்று எடப்பாடி நகராட்சியில் ஆரம்பிக்கப்பட்டது.

எடப்பாடி சிறகுகள் செய்யவிருக்கும் சேவைகள்

*மரம் நடுதல்
*ஏழை எளியோர்க்கு தரமான உணவு வழங்குதல்
*பனை மரங்கள் நடவு செய்தல்
*சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றுதல்
*படிக்க வசதியற்ற மாணவ மாணவர்களின் கல்விக்கு உதவி செய்தல்
*மாற்றுத்திறனாளிகள் அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுப்பது.
*ரத்த தானம் மற்றும் ரத்த தான முகாம் அமைத்தல்
*பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுடன் இன்று விதைப்பந்து தயாரித்தல்
மற்றும் பல சேவைகள் செய்ய திட்டமிட்டுள்ளோம்.சேவை உள்ளம் கொண்ட தன்னார்வலர்கள் அனைவரையும் எடப்பாடி சிறகுகளுடன் இணைந்து சேவைகள் செய்ய இரு கரம் கூப்பி அழைக்கிறோம்.

தலைவர் ஸ்ரீனிவாசன்
செயலாளர் சசி
துணை செயலாளர் சுரேஷ் பொருளாளர் திருமதி கஸ்தூரி

Yes
Salem
mettur
omalur
attur

This website is not responsible for any personal loss

Terms and conditions Privacy Policy