எடப்பாடி மற்றும் சேலம் மாவட்ட மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம் இது. நமது சின்னப்பம்பட்டி சேர்ந்த கிரிக்கட் வீரர் #NATRAJAN இந்திய அணியுடன் #India vs #Australia Matchற்க்காக பயணம் செய் இருக்கிறார், இது அவரது முதல் வெற்றியாக கருதப்படுகிறது. விரைவில் இந்தியா அணியுடன் பங்கேற்க்க எடப்பாடி குழுவின் சார்பாக வாழ்த்துக்கள்.