எடப்பாடி மற்றும் சேலம் மாவட்ட மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம்

Natrajan

எடப்பாடி மற்றும் சேலம் மாவட்ட மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம் இது. நமது சின்னப்பம்பட்டி சேர்ந்த கிரிக்கட் வீரர் #NATRAJAN  இந்திய அணியுடன் #India vs #Australia Matchற்க்காக பயணம் செய் இருக்கிறார், இது அவரது முதல் வெற்றியாக கருதப்படுகிறது. விரைவில் இந்தியா அணியுடன் பங்கேற்க்க எடப்பாடி குழுவின் சார்பாக வாழ்த்துக்கள்.

natrajan

 

Salem
mettur
omalur
attur

This website is not responsible for any personal loss

Terms and conditions Privacy Policy