மரச்செக்கு கடலெண்ணெய்
Edappadi

Order taken in Retail or whole sale.

1 LITER 230

5 LITER 1100

செக்கு எண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது மரசெக்கு எண்ணெய் பயன்கள்: 1. செக்கில் ஆட்டிய எண்ணெய் இதய வியாதிகள் மற்றும் புற்றுநோய்க்கும் எதிராக செயலாற்றும் ஆற்றல் கொண்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது, 2. பழமையான முறைப்படி செக்கில் ஆட்டி தயாரிப்பதால் இரசாயன கலப்புகள் இல்லை, 3. மர செக்கு மூலம் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய் மிகவும் இயற்கையான முறையில் தயாராவதால் நமது உடலுக்கு மிகவும் நல்லது. 4. எண்ணெய் ஆட்டும் செக்கானது இரும்பு , மரம் அல்லது கல்லாலோ செய்யபட்டிருக்கும், 5. இப்படி வாகை செக்கில் நல்லெண்ணெய் ஆட்டும் போது சுத்தம் செய்த எள், பனை கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை (ஆட்டும் பொழுது ஏற்படும் வெப்பத்தை தணிக்க) சேர்த்து ஆட்டுவது வழக்கம். 6. சிறிது சிறுதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதின் பலனாக எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும். 7. செக்கில் கருபட்டியுடன் சேர்த்து எள்ளை ஆட்டும் பொழுது மிக குறைந்த வெப்பம் மட்டும் வரும். அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சமன் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது. 8. இப்படி செக்கில் ஆட்டி பிழிந்து எடுக்கப்படும் நல்லெண்ணைக்கு அபாரமான மனமும் குணமும் இருப்பது இயற்கை. இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மனம், மருத்துவ குணம் சுவை இதெல்லாம் அலாதி தான். 9. செக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும். கடையில் இப்போது விற்கும் எண்ணெய் போல் நன்கு தெளிவாக இருக்காது. 10. செக்கு எண்ணெய் நல்ல ருசியுடன் ஒரு வருட காலத் திற்கு கெட்டு போகாமலும் இருக்கும். 11. ஒரு முறை மரசெக்கு எண்ணெய் சாப்பிட்டால் அதன் ருசி உங்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் நமது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். 12. குழம்பு வறுவல் பொரியல் முறுக்கு அதிரசம் வடை என்று எல்லாவிதமான உணவு வகைகளையும் இந்த செக்கில் ஆட்டிய எண்ணெய்களில் சமைக்கலாம்.

Shop facilities
Address
Edappadi
Opening hours
Mon - Fri 9:00 - 17:00
Sat - Sun 10:00 - 12:00

Comments

Permalink

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Integer mollis pellentesque sem et congue. Interdum et malesuada fames ac ante ipsum primis in faucibus. Sed scelerisque, magna non euismod porttitor, nunc ante semper tellus, ullamcorper venenatis mauris nunc non turpis. Donec nec aliquam ligula. 

 

Permalink

Donec mollis augue odio, eu lobortis est lobortis in. Quisque arcu urna, auctor egestas magna sed, hendrerit scelerisque nulla. Sed ultrices sit amet turpis id hendrerit. Aenean a ex ante. Maecenas imperdiet consectetur nunc, molestie bibendum ex efficitur quis. Vestibulum molestie tortor mi, a sagittis est finibus sit amet. Integer elementum suscipit est, hendrerit egestas nulla scelerisque non.

Permalink

Pellentesque nec feugiat nisi. Sed dapibus pretium dictum. Vivamus diam magna, elementum in facilisis vel, vulputate a dolor. Sed erat diam, viverra in dolor in, euismod congue risus. In pulvinar, nulla vel pellentesque sodales, massa odio accumsan felis, eget congue tellus neque bibendum leo.

Salem
mettur
omalur
attur

This website is not responsible for any personal loss

Terms and conditions Privacy Policy